பார்ப்பதற்கு கதாநாயகி போல் உடை அணிந்து நடன நிகழ்ச்சிக்கு வந்த ரம்யா கிருஷ்ணன்.! இந்த உடை உங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.!

திருமணம் ஆகியும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் ரம்யா கிருஷ்ணன் இவர் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவர் படையப்பா மற்றும் பாகுபலி போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து விட்டது.

புது புது வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றாலும் இவரை தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்களில் ரசிகர்களுக்கு புரியும்படியாக நல்ல நல்ல வசனங்களை கூறியிருப்பார் குறிப்பாக பாகுபலி திரைப்படத்தில் இவர் கூறும் வசனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது.

மேலும் இவர் வெள்ளித்திரையில் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாகவும் தகவல் வைரலாகி வருகிறது பொதுவாகவே இவரது திரைப்படங்கள் என்றால் மிக ஆர்வமாக இவரது ரசிகர்கள் பார்ப்பார்கள் மேலும் இவர் சின்னத்திரையில் BBஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

ramya
 

இவர் சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் அந்த வகையில் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் இந்நிலையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் இதில் பச்சை நிற வித்யாசமான உடையணிந்து ரசிகர்களுக்கு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் தற்பொழுதும் கதாநாயகி போல் இருக்கிறீர்கள் என கூறி அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்த வயதிலும் உங்களுக்கு இந்த உடை மிக பொருத்தமாக இருக்கிறது என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment