இந்த வயதிலும் இவ்வளவு இளமையா.! ரம்யா கிருஷ்ணன் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்.!

0

நடிகை ரம்யாகிருஷ்ணன் ரஜினி கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், இவருக்கு ரஜினி நடித்த படையப்பா திரைப்படம் எப்படி ஓடியது என்று அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது, அதேபோல் இந்தியா முழுவதும் இவரை அடையாளம் காட்டியது, ராஜா மாதாவின் கட்டளையே சாசனம் என்ற வசனம் மிகவும் பிரபலமானது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு பதிலாக பிக்பாஸ் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார், பிக் பாஸ் வரலாற்றில் பெண் தொகுத்து வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த வயதில் இவ்வளவு இளமையா என கமெண்ட் செய்து வருகிறார்கள்,.

இதோ அந்த புகைப்படம்.

ramya kirshnan
ramya kirshnan