அஜித்தின் வீரம் படத்தில் நடித்த ரமேஷ் கன்னாவிற்கு இவ்வளவு பெரிய மகனா.! இவர் விஜய்யின் சர்கார் படத்தில் நடித்திருந்தார் தெரியுமா.?

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக தனது சிறந்த நடிப்பின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் ரமேஷ் கண்ணன். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் .இதனைத் தொடர்ந்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, ஆதவன், பிரியமான தோழி உட்பட்ட  இன்னும் பல படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது ரமேஷ் கண்ணனின் மகனை பற்றிய சில தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போது ரமேஷ் கண்ணன் மகன் ஜஸ்வந்த் ஆவார். இவர் தற்போது விஜய் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

ramesh kanna

அப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர் முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

ramesh kanna

பொதுவாக முருகதாஸ் தனது உதவி இயக்குனர் யாராக இருந்தாலும் படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் ஜஸ்வந்த் அறிமுகமாகி தற்போது ட்ரெண்டிங்காக இணையதளத்தில் காட்டு தீப்போல் பரவி வருகிறார். முக்கியமாக பெண்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.

ramesh kanna
ramesh kanna

Leave a Comment

Exit mobile version