முடி மொத்தமும் நரைத்துப் போய் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன தொடையழகி ரம்பா.! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்

0

ramba latest photos : தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்பா இவர் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, நவரச நாயகன் கார்த்தி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், இவர் 1993 ஆம் ஆண்டு உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

1996 ஆம் ஆண்டு உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார், தமிழில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்த ரம்பா ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு பின்பு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ரம்பா ஏற்கனவே இரண்டு குழந்தைகலுடன் தான் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார் பின்பு தன்னுடைய கணவருடன் இணைந்து மூன்றாவது குழந்தையை பெற்றுக் கொண்ட தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ரம்பா தற்போது சில புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் ரம்பாவிர்க்கு முடி முழுவதும் நரைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார், கிட்டத்தட்ட ரம்பா வெளிநாட்டு பெண் போலவே தோற்றமளிக்கிறார் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.