நீங்க இல்லாம தான் இங்க தொடையே இல்லாதவங்க எல்லாம் சும்மா சும்மா காட்றாங்க.! இளம் நடிகைகளுக்கெ டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட ரம்பா.!

நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், இவரின் இயற்பெயர் விஜயலட்சுமி ஆனால் படத்தில் நடிப்பதற்காக அம்ரிதா எனவும் பின்பு ரம்பா எனவும் பெயரை மாற்றிக் கொண்டார், இவர் ஆந்திர மாநிலம் விஜயவடாவில் பிறந்தவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் முதன்முதலில் 1993 ஆம் ஆண்டு உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தில் இந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர்.

மேலும் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், நடிகை ரம்பா நடிப்பது மட்டுமல்லாமல் படத்தையும் தயாரித்துளளார், இந்த நிலையில் ரம்பா கனடா நாட்டை சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.

ramba
ramba

ஒரு காலகட்டத்தில் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு திருமணம் செய்துகொண்ட திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அதன்பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பெரிதாக கலந்து கொள்ளவில்லை.

ramba
ramba

இந்த நிலையில் நடிகை ரம்பா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவார், மேலும் ரம்பாவிர்க்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தங்களுடைய குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ramba
ramba

இந்தநிலையில் ரம்பா தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இல்லாமல்தான் தொடையே இல்லாதவர்கள் எல்லாம் தொடையை காட்டிக்கொண்டு அலைகிறார்கள் இப்பொழுது நீங்கள் வந்துவிட்டீர்கள் இனி இதுதான் டிரென்ட் என கமெண்ட் செய்துள்ளார்.

ramba
ramba
ramba
ramba
ramba
ramba

Leave a Comment