12 வயதிலேயே பாவாடை சட்டையில் அழகில் அம்மாவை தூக்கி சாப்பிடும் ரம்பாவின் மகள்.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

Ramba : நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் கார்த்தி பிரபுதேவா, கமல், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் முதன் முதலில் தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த திரைப்படம் 1993ஆம் ஆண்டு வெளியானது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து ராசி, ஜானகிராமன், காதலர் தினம், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, உனக்காக எல்லாம் உனக்காக என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் உள்ள பாடலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தது.

90ல் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்பாவும் ஒருவர் இவர் தமிழை தாண்டி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார் பின்பு ஒரு காலகட்டத்தில் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை.

மேலும் சந்திரன் மற்றும் ரம்பா தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது பிறகு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய குழந்தைகள் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிடுவார்.

அந்த வகையில் தற்பொழுது ரம்பாவின் மகளின் புகைப்படத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார் இதில் ரம்பாவின் மகள் அழகில் பிசிறு தட்டாமல் அச்சு அசல் ரம்பாவை போலவே இருக்கிறார் இதோ அந்த புகைப்படம்.

ரம்பா மகளின் புகைப்படம்.

Leave a Comment