ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இரண்டு நடிகைகளை அட்டகாசம் செய்யவிட்ட ராம் கோபால் வர்மா..! இவர் ரசனையோ ரசனைதான்..!

0

ram gobal varma latest movie video leaked: பெண்களை வைத்து விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் திரைப்படம் இயக்குவதில் வல்லமை படைத்தவர் தான் ராம் கோபால் வர்மா. ஆரம்பத்தில் சர்ச்சை இயக்குனராக வலம் வந்த நமது இயக்குனர் தற்போது கில்மா பட இயக்குனராக பெயர் எடுத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னுடைய பெயரிலேயே ஒரு வெப்சைட்டை உருவாக்கி அதில் மிகக் குறைந்த நேரத்தில் அதிக அளவு கவர்ச்சி உடைய திரைப்படங்களாக இயக்கி வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில் சமீபத்தில் இவர் இயக்கும் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

இவ்வாறு ராம்கோபால் வர்மா இயக்கும் புதிய படத்தை இணையத்தில் பார்ப்பதற்கு மட்டுமே  ரூபாய் 200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது இந்நிலையில் அவர் இயக்கும் திரைப்படத்தின் மூலமாக அவர் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி குவித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நேக்டு நங்கே லக்னம், க்ளைமாக்ஸ் போன்ற திரைப்படத்தை தொடர்ந்து ஒரிசாவை பூர்விகமாக கொண்ட அக்ஷரா ராணி என்பவர் தற்போது டேஞ்சரஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் ஆனது வெளிவந்து இணையத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல். இதுவரை பல மில்லியன் லைக்குகளையும் பார்வையாளர்களையும் பெற்றுவிட்டன.

இவ்வாறு விரைவில் வெளிவரப்போகும் இந்த திரைப்படத்தில் படத்திலிருந்து ஒரு பாடல் வெளிவந்துள்ளது. இவ்வாறு வெளிவந்த இந்தப் பாடலானது சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவி வரும் நிலையில் இந்த திரைப் படத்திற்கான பிரமோஷன் வேலையை ராம்கோபால்வர்மா மிகவும் விறுவிறுப்பாக செய்து வருகிறாராம்.