போர் அடிக்குதா என்னையும் கொஞ்சம் பாருங்கள் என்று புகைப்படத்தை வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் ஆரம்பத்தில் தெலுங்கு, கன்னடம், இந்தி என பிறமொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதனை தொடர்ந்து அவர் 2012ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களில் தனது மார்க்கெட்டை கூட்டிக்கொண்டார்.

இதையடுத்து அவர் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயனின் ஆயாலன்மற்றும் இந்தியன்2 போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் அவர்கள் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது சூடாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு  ரசிர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

rakul-preethi-singh-
rakul
rakul
rakul
rakul

Leave a Comment