படிக்கும்பொழுதே தம்மாத்துண்டு உடையில் போஸ் கொடுத்த ரகுல் பிரீத் சிங்.! சூடேறும் இணையதளம்

0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுள் பிரீட் சிங், இவர் தமிழில் முதன்முதலாக தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் எண்ணமோ எதோ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் இவருக்கு தமிழில் பிரபலமடைய உதவவில்லை.

அதன் பிறகு தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் பின்புதான் கார்த்தி நடிப்பில் வெளியாகிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகிய என்ஜிகே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தார் ரகுல் பிரீத் சிங். இந்த திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது அதுமட்டுமில்லாமல் இவரின் அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் ராகுல் ப்ரீத் சிங் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படத்தையும் வெளியிடுவார்.

ஆனால் ரகுல் பிரீத் சிங் காலேஜ் படிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் ரகுல் பிரீத் சிங் தம்மாத்தூண்டு ஆடையில் டூ பீஸில் போஸ் கொடுத்துள்ளார்.

இதோ புகைப்படம். புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்