மாலத்தீவில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகை ராகுல் பிரீத் சிங்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

0

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங்கில் அதிக ஆர்வம் காட்டி சினிமாத்துறையில் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

முதன்முதலில் ரகுள் பிரீட் சிங் ரீமிக்ஸ் திரைப்படங்கள் தான் நடித்து வந்தார் அதன் பிறகுதான் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு தீரன், ஸ்பைடர், செல்வராகவன் என் ஜி கே, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், அதேபோல் இவர் தெலுங்கு மற்றும் இந்தியிலும் கவர்ச்சி குறையாமல் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகிய திதி பியர் தி என்ற திரைப் படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ரகுல் பிரீத் சிங் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் வகையில் தற்போது கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

rakul preeth
rakul preeth