ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ரகுல் பிரீத் சிங் வைரலாகும் வீடியோ

0
rakul
rakul

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங் இவர் தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சிவகார்த்திகேயன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகரான சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது, என்ஜிகே இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் கூட்டமும் உருவிய உருவாகியது.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம், இவர் எப்பொழுதும் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள ஆசை படுவதனால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருவார்.

இந்த நிலையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகரிடம் வைரலாகி வருகிறது.