என்னுடைய கடைசி இரவின் நிறம் வெள்ளை எனக்கூறி முழு தொடையும் தெரியும்படி படு சூடான போஸ் கொடுத்த ரகுல் பிரீட் சிங்.!

நடிகர் ரகுல் பிரீத் சிங் தமிழில் முன்னணி நடிகைகளின் இடத்தை மிக வேகமாக பிடித்தவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படத்திலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.அதுமட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ரகுல் பிரீத் சிங் தற்போது தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் திட்டத்திற்காக தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியாகிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொள்ளையடித்தார். அதன் பின்பு சூர்யா நடிப்பில் வெளியாகிய NGK திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் அஜய்தேவ் கானுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ராகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் ஃபெமினா பியூட்டி அவார்ட்ஸ் விருது விழாவில் கண்ணை கவரும் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து உள்ளார். இவர் என்னுடைய கடைசி இரவு நிறம் வெள்ளை எனக்கூறி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Comment