சின்னத்திரையில் பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன அதில் மக்கள் பலரின் ஃபேவரட் நிகழ்ச்சியாக உள்ள ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முதல் சீசன் சற்று உடன் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வெவ்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் நபர்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள அசத்தினர் ஆம் சின்னத்திரை நடிகர் நடிகைகள் வெள்ளித்திரை நடிகர் நடிகைகள் பாடகர்கள் செய்திவாசிப்பாளர் நாடக துறையினர் என்ற பல்வேறு துறைகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாகி வெள்ளித்திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றன.
சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவு பெற்றது இதில் 21 போட்டியாளர்கள் மொத்தம் கலந்து கொண்ட நிலையில் மக்களின் வாக்குகளின் படி ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்றார் மேலும் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பிரியங்கா, பாவணி போன்றவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக சந்தித்து புகைப்படங்களை எடுத்து அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகின்றனர். அதுபோல் தற்போது இந்த சீசனிலும் நடைபெற்றது.
ஆம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு பிக்பாஸ் பிரபலங்கள் சிலர் ஒன்றாகக்கூடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது அதில் ராஜு, அமீர் மற்றும் அமீர் ஃபேமிலி சிலர் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதோ நீங்களே பாருங்கள்.

