கர்ணன் திரைப்படத்தில் நடித்த ரஜிஷா விஜயனா இது ஆளே மாறிட்டாங்க எப்படி.!

வெள்ளித்திரையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் கர்ணன் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்தது மட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பை சினிமாவில் உள்ள பலரும் பாராட்டினார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த கர்ணன் திரைப்படம் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக யோகிபாபுவின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக திகழ்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும் யோகி பாபு இதில் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார்.

இதனையடுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் ரஜிஷா விஜயன் இவர் இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவரது நடிப்பையும் ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள்.

rajisha vijayan4
rajisha vijayan4

இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சமீப நாட்களாக இவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

rajisha vijayan5
rajisha vijayan5

இந்த புகைப்படங்களில் இவர் கழுத்தில் கையை வைத்து கீழே குனிந்து பார்க்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமாக தெரிகிறது இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் அடுத்தது எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்கள் என கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment