மச்சினிச்சியின் மகளுடன் ஜோடி போட நினைத்த ரஜினிகாந்த்..! ஒரு சித்தப்பா மகள் கிட்ட இப்படியா நடந்துக்கிறது..!

90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிஸியாக நடித்து வந்த ஒரு நடிகர் என்றால் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிப்பில் வெளியான மூத்து திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் ஆகும்.

மேலும் 1995 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கதாநாயகியா நடிகை மீனா மற்றும் சரத் பாபு, ரகுவரன், வடிவேலு, செந்தில் போன்ற பல்வேறு துறை நட்சத்திரங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு முழுக்க முழுக்க ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் மீனா நடித்த ரங்கநாயகி என்ற கதாபாத்திரம் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் ரஜினி மற்றும் மீனா ஆகியோரின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்ததன் காரணமாக பாடல் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் பிரமாண்டமாக அமைந்துவிட்டது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே எஜமான் வீரா போன்ற திரைப்படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்நிலையில் முத்து திரைப்படத்தில் முதன்முதளாக வேற நடிகை ஒருவர் நடிக்க இருந்தார்  அவர் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகை மதுவந்தி தான் இவர் ரஜினிகாந்தின் அக்கா மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும் மகள் முறையில் இருக்கும் அவரை ரஜினிகாந்த் முதலில் தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க இருந்தார்.

இதனை நமது நடிகை மதுவந்தியே ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியது மட்டுமில்லாமல் தன்னுடைய சித்தப்பா இதுபோன்ற என்னிடம் கேட்டபொழுது நான் சிறு பெண்ணாக இருந்தேன் அதனால் என்னுடைய பாட்டி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் மேலும் தன்னுடைய படிப்பு முடிந்த பிறகு தான் திரைப்படத்தின் முகம் காட்ட வேண்டும் என்று கூறியது தனக்கு வருத்தமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

மேலும் மகள் வயது உள்ள பெண்ணை தன்னுடன் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்தாரா என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் ஒரு சில ரசிக பெருமக்களோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது போன்ற கேட்டிருக்க மாட்டார் எனவும் ஆறுதலாக பேசி வருகிறார்கள்.

Leave a Comment