பொதுவாக சினிமாவில் ஒன்றாக இணைந்து நடிக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் காதல் வருவது வழக்கம்தான் அந்த வகையில் பல்வேறு நடிகர்கள் நடிகைகள் காதலித்துள்ளார்கள் அதில் ஒரு சில காதல் திருமணத்தில் முடிந்துள்ளது மீதமுள்ள காதல் பிரிவை சந்தித்துள்ளது.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ஒரு தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரைக் கெடுக்கவே அவர் தண்ணி அடிப்பார் பீடா சாப்பிடுவார் என பல்வேறு வதந்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.
இது போதாது என்று ரஜினியின் காதல் ரகசியத்தையும் வெளியிட்டுள்ளார்கள் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லதா என்ற பத்திரிக்கையாளரை திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் இரண்டு நடிகையை அவர் காதலித்து உள்ளாராம்.

அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவியை ரஜினிகாந்த் உயிருக்குயிராக காதலித்ததாகவும் பின்னர் ஸ்ரீதேவியின் தாயார் தன்னுடைய மகள் சினிமாவில் உச்சத்திற்கு செல்ல வேண்டும் ஆகையால் இந்த காதலுக்கு ஸ்ரீதேவியின் தாயார் முற்றுப்புள்ளி வைத்ததாகவும் கூறப்படுகிறது

இதனை தொடர்ந்து எம்ஜிஆர் உடன் ஜோடி போட்டு நடித்த பிரபல நடிகை லதா என்பவரையும் ரஜினிகாந்த் காதலித்ததாக பிரபல பத்திரிக்கையில் அப்பொழுது எழுதப்பட்டிருந்தது. அந்த வகையில் இவர்களுடைய காதல் எம்ஜிஆர்க்கு தெரிந்து கோப பட்டதாகவும் இவர்கள் திருமணம் செய்ய இருந்தபோது தடுத்து விட்டதாகவும் எம்ஜிஆர் மீது அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் ரஜினிகாந்த் சினிமாவில் சாதித்த அளவிற்கு தன்னுடைய காதலில் சாதிக்க முடியவில்லை ஆகையால் தன்னை பேட்டி எடுக்க வந்த லதா என்ற பெணணை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார்.
