மிக மோசமான திரைப்படங்களை தேர்ந்துடுத்து நடித்த ரஜினிகாந்த்.! லிஸ்ட் இதோ.

தற்பொழுது திரையுலகில் போட்டி போட்டுக்கொண்டு நடித்து வருகின்றனர் நடிகர் நடிகைகள் அந்த வகையில் எந்த படம் வசூல் சாதனை படைக்கின்றது எனவும் ரசிகர்களை எவ்வாறு கவர்ந்து உள்ளது எனவும் கவனித்து வருகின்றனர். அந்த வகையில் இளம் நடிகர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்.

நடிகர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் அவர்களுக்கு பிடித்த நடிகரை வைத்து இவர் பெரிய ஆளா?அவர் பெரிய ஆளா? எனப் போட்டி போட்டுக்கொண்டு நடிகர்களைப் பற்றிய பதிவுகளை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் பல படங்களில் நடித்து வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு சில படங்கள் தோல்வியை சந்த்துள்ளது. பெரும்பாலும் இவருடைய படங்கள் 100 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. இவர் நடித்த தோல்வியடந்த ஒரு சில படங்களை காண்போம்.

1.மாவீரன்2.நான்அடிமைஇல்லை3.பாண்டியன்4.பாபா5.குசேலன்6.கோச்சடையான்7.லிங்காபோன்ற படங்கள் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் தோல்வி அடைந்தது.

 

 

Leave a Comment