மனசாட்சி இல்லாமல் பா ரஞ்சித்தை பாராட்டிய ரஜினிகாந்த்..! தலைவர் பிளானே வேற..!

தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்ற ஒரு திரைப்படத்தை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனம் நிறைந்து பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் அந்த பட குழுவினருக்கு ஒரு மிகப்பெரிய உருத்தலை அந்த பாராட்டு கொடுத்துள்ளது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எந்த ஒரு திரைப்படத்தை பார்த்தாலும் சரி உடனடியாக அந்த திரைப்படங்களைப் பற்றி பாராட்டுகளை தெரிவித்து வருகிறார் அந்த வகையில் ட்விட்டர் மூலமாக அல்லது ஃபோன் கால் மூலமாக ரஜினி இந்த திரைப்படம் பற்றி சம்பந்தப்பட்ட இயக்குனர் நடிகர் என  பட குழுவினர்கள் யாரேனும் ஒருவரிடம் பேசி விடுகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ரஜினியின் பாராட்டைப் பெற்ற பட குழுவினர் தான் நட்சத்திரம் நகர்கிறது இந்த திரைப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கி உள்ளார் மேலும் துஷாரா விஜயன் காளிதாஸ் ஜெயராம் கலையரசன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் என்பதை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் ரஜினி ஏற்கனவே பாரஞ்சித் இயக்கத்தில் காலா கபாலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இந்நிலையில் மீண்டும் ரஞ்சித் ஒரு கதையை ரஜினிக்கு கூறியுள்ளாராம் ஒருவேளை இந்த திரைப்படம் ரஜினியின் 171 வது திரைப்படம் ஆக இருக்கலாம் என இதனால்தான் அந்த திரைப்படத்தை ரஜினி பாராட்டி உள்ளார் என்றும் பலர் கூறியுள்ளார்கள்.

மேலும் அந்த திரைப்படத்தில் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் அரசியல் பற்றி பேச முயற்சி செய்துள்ளார் இந்த படத்தை பார்த்து விட்டு ரஜினி இதுவரை இயக்கிய திரைப்படங்களில் இந்த திரைப்படம் தான் பெஸ்ட் என ரஜினி பா ரஞ்சித்திடம் கூறியுள்ளார் மேகம் இன்று திரைப்படம் தன்னுடைய நாடக கால வாழ்க்கையை ஞாபகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment