“அண்ணாத்த” படத்தை முடித்த பிறகு தனுஷ் குடும்பத்துக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் ரஜினி.? காரணம் ரொம்ப சப்பையா இருக்கு.

0

சினமா உலகில் தொடர் ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவராக தற்பொழுது பார்க்கப்படுபவர் சிறுத்தை சிவா இவர் தமிழில் காலடி எடுத்து வைத்த பிறகு நடிகர்களின் படங்களை கைப்பற்றி இயக்கிவருகிறார்.

அத்தகைய திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன விசுவாசம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல்முறையாக கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் எடுத்து வருகிறார்.

இந்த திரைப் படத்தின் சூட்டிங் ஆரம்பத்தில் இது தற்போது வாழும் பல்வேறு தடைகளை சந்தித்தேன் தற்போது திரைப்படம் இரவு பகல் பார்க்காமல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் ரஜினி அடுத்ததாக தான் என்ன செய்யப் போகிறார் என்பதை தற்போது முடிவு எடுத்துள்ளார்.

அடுத்ததாக இவர் இளம் இயக்குனரான தேசிங்கு பெரியசாமி என்பவர் கை கோர்க்க உள்ளார். அதன்பிறகு இவர் கார்த்திக் சுப்புராஜ் உடன் மற்றொரு திரைப்படத்தில் கைகோர்க்க உள்ளார் இதனால் அடுத்தடுத்த இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ரெடியாக இருக்கிறார்.

இது இப்படி இருந்தாலும் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினி சென்னை வந்து டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு உடனடியாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் எழும்பி உள்ளன. அவர்அமெரிக்கா செல்வதற்கு முக்கியக் காரணம் அங்கு தனது மகள் ஐஸ்வர்யாவும் மற்றும் தனுஷூம் மற்ற பேரப் பிள்ளைகள் அனைவரும் அங்கேயே இருப்பதால் அவர்களை பார்க்க செல்வதாக கூறப்படுகிறது.