முதன்முறையாக ஷங்கருடன் கைகோர்த்து ரஜினி நடித்த படம் “எந்திரன்” – உலகளவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது திறமையை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்து அசத்த கூடியவர் அதே சமயம் தனது ஸ்டைலையும் அழகாக காட்ட கூடியவர் அதனால் தான் இவருக்கான ரசிகர் பட்டாளங்கள் இன்னும் இருக்கின்றன நடிகர் ரஜினி சினிமா பயணத்தில் தனது 40 வருடங்களை கடந்து இன்னும் நடித்து வருகிறார்.

ஸ்டார் ரஜினிகாந்த் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது அவருக்கு செயல் அதனால் தான் பெருமளவு தோல்வியை சந்திக்காத நடிகர்களில் ஒருவராக இவர் இருக்கிறார். இவர் சிறந்த இயக்குனர் கைகோர்க்கையில் இந்தப் படம் பிளாக்பஸ்டர் படமாக மாறும் அந்த வகையில்  இயக்குனர் ஷங்கருடன், ரஜினி நடித்த படங்கள் அனைத்தும்மிகப்பெரிய வசூல் வேட்டையை கொண்டுள்ளன மேலும் ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கின்றன.

முதலில் ரஜினியும்,  ஷங்கரும் இணைந்த திரைப்படம் சிவாஜி அதன்பின் எந்திரன் அதன் இரண்டாம் பாகமான 2.0 போன்ற பல்வேறு படங்களில் இவர்கள் இணைந்து உள்ளனர். முதல் படமான சிவாஜி திரைப்படம் ரஜினிக்கும், ஷங்கருக்கு மிகவும் ஸ்பெஷலான படம் ஏனென்றால் இந்த படத்தில் காதல், செண்டிமென்ட், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் பொருந்தி இருக்கும்.

மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர் இந்த படம்  மக்களுக்கும் மிகவும் பிடித்த படமாக வரையிலும்  இருந்தது வருகிறது. இந்த நிலையில் பிளாக்பஸ்டர் திரைப்படமான சிவாஜி திரைப்படம் உலக அளவில் வசூலித்த முழு தொகையை..

சுமார் 290 கோடி வசூல் வேட்டை நடத்திய அசத்தியது ரஜினியின் கேரியரில் 200 கோடியைத் தொட்ட முதல் திரைப்படமாக பார்க்கப்படுவதும் சிவாஜி திரைபடம் தானம் அதன்பின் தான் ரஜினி நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றாக 200 கோடி 300 கோடி என தொட்தாக்க கூறப்படுகிறது.

Leave a Comment