இந்த நிழச்சிக்காக இவ்வளவு சம்பளமா ரஜினிக்கு.!அதிர்ந்த பிரபலங்கள்!!

சன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168 வது படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் மீனா மற்றும் குஷ்பூ கீர்த்தி சுரேஷ் மற்றும் யோகி பாபு சூரி போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி எடுத்துக் கொண்டிருக்கும்.இந்த வேளையில் நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி கலந்து கொள்ள இருக்கிறார்.

அது என்னவென்றால் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி ஆகும்.இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள மலை மற்றும் குளிர்ந்த பிரதேசங்களில் எடுக்கப்படுகிறது. இதில் எத்தகைய சூழ்நிலையிலும் உயிர் வாழ்வது பற்றி பேர் கிரில்ஸ் விளக்குவார். மேன் வ்ஸ் வைல்ட்ல் நிகழ்ச்சி இப்பொழுது ரஜினியின் பக்கம் திரும்பி உள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துள்ளனர் இப்பொழுது இந்தியாவிலிருந்து மோடி மற்றும் ரஜினி ஆகியோர்களை இந்த நிகழ்ச்சி தற்பொழுது அழைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி இரண்டு நாட்கள் பேர் கிரில்ஸ்யிடம் இணைந்து பயணம் செய்வார்.இந்த நிகழ்ச்சிக்காக அவர் சம்பளமாக சுமார் ஒரு கோடிக்கு மேலாக இருக்கும் என தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கு முன்பு தனது படமான தர்பார் படத்தில் பல கோடி சம்பாதித்த நிலையில் இப்பொழுது இதிலும் அவர் இறங்கியுள்ளார். இதுமட்டுமல்லாது அடுத்த படத்திலும் அவர் நடிக்க உள்ளார் இவர் தன் கட்சி நிர்வாகத்திற்காக பணத்தை சேர்க்கிறார் என்று வதந்திகள் கிளம்புகின்றன.

Leave a Comment