ரஜினியை சுற்றி வளைத்த 10 நடிகைகள்.. குஷியில் விசில் அடிக்கும் சூப்பர் ஸ்டார்..! வைரலாக்கும் புகைப்படம்

திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தற்பொழுது வயது முதிவின் காரணமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் கடைசியாக இவர் நடித்த அண்ணாத்த படம் சுமாரான வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக இளம் இயக்குனர் நெல்சன் திலிப் குமாருடன் கூட்டணி அமைத்து தனது 169 வது திரைப்படமான ஜெயிலர்.

படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்டப்படிப்பு போய்க்கொண்டிருக்கிறது.  ஜெயிலர் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி உள்ளதாம். ரஜினி உடன் இணைந்து மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

படம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  தனது 170 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதை T. J ஞானவேல்  இயக்கயுள்ளார். அதற்கான அறிவு அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இப்படி வெற்றி நடிகராக ஓடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகளை எப்பொழுதுமே மேடைகளில் புகழ்ந்து பேசுவது அவர்களுடன் இப்பொழுதும் டச்சில்  தான் இருக்கிறார் எப்பொழுதும் பழசை மறக்காத ரஜினி தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதும் வழக்கம்..

அப்படி 80,  90 கால கட்டங்களில் ரஜினி உடன் சேர்ந்து நடித்த நடிகைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் இதை பார்த்து ரசிகர்கள் 10 நடிகைகளுக்கு நடுவில் ரஜினி எடுத்துக் கொண்ட  புகைப்படம் வேற லெவல் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

rajini
rajini

Leave a Comment