ரஜினி திரைபடங்களின் டைட்டிலை அப்படியே காப்பியடித்து எடுத்த நடிகர்கள்.! எந்தெந்த நடிகர்கள் தெரியுமா.? இதோ லிஸ்ட்

திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் ஆவார். இவர் முதலில் நாடகம் நரிப்பவராக அறிமுகமாகி தற்போது திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் அபூர்வராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1975 கதாநாயகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.

இந்த நிலையில் தற்போது ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்களின் பெயர்களை தற்பொழுது உள்ள எந்தெந்த நடிகர்கள் காப்பியடித்து அதே பெயரை வைத்து இருக்கிறார்கள் என்பதை தற்போது காண்போம்.

பில்லா – பில்லா திரைப்படம் 1980இல் ரஜினி நடிப்பில் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் அஜித் நடிப்பில் 2007ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

பாயும் புலி – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1983-இல் திரையுலகிற்கு  அறிமுகமானது. இதே திரைப்படம் விஷால் நடிப்பில் 2015ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

நான் சிகப்பு மனிதன் – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில்  1985இல்திரையுலகிற்கு அறிமுகமானது. இதே திரைப்படம் விஷால் நடிப்பில் 2014ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

படிக்காதவன் – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1985இல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே திரைப்படம் தனுஷ் நடிப்பில் 2009ஆம் ஆண்டில் தமிழ்திரையுலகிற்கு  அறிமுகமானது.

மாவீரன் – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1986இல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே திரைப்படத்தை காஜல் அகர்வால் நடிப்பில் 2011ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

வேலைக்காரன் – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1987இல் திரையுலகிற்குஅறிமுகமானது. இதே படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2017ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானது.

மனிதன்- இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1987-இல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 2016ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

குருசிஷ்யன் – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1988இல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் சுந்தர் சி நடிப்பில் 2010ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகனது.

ராஜாதி ராஜா – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1989இல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2009ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

தர்மதுரை-  இத்திரைப்படம் ரஜினி நடிப்பில்  1990இல் திரையுலகிற்கு அறிமுகமானது.இதே படம் விஜய் சேதுபதி நடிப்பில் 2016ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

மாப்பிள்ளை – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1989இல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் தனுஷ் நடிப்பில் 2011ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

முரட்டுக்காளை – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1980ல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் சுந்தர் சி நடிப்பில் 2012ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

தீ – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1981இல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் சுந்தர் சி நடிப்பில் 2009ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

போக்கிரி ராஜா – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1982ல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் ஜீவா நடிப்பில் 2009ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

தங்க மகன்- இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1983இல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் தனுஷ் நடிப்பில் 2015ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

நான் மஹான் அல்ல – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1983இல் திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் கார்த்திக் நடிப்பில் 2010ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

பொல்லாதவன் – இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1980இல்  திரையுலகிற்கு அறிமுகமானது. இதே படம் 2007ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

வீரா- இத்திரைப்படம் ரஜினி நடிப்பில் 1994இல்  திரையுலகிற்குஅறிமுகமானது. இதே படம் யோகி பாபு போன்ற காமெடி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்து 2017ஆம் ஆண்டில் தமிழ்  திரையுலகிற்கு அறிமுகமானது.

Leave a Comment