பொதுவாகவே சினிமாவைப் பொறுத்தவரை குறைந்த பட்ஜெட் செலவில் உருவான திரைப்படங்கள் கூட பெரிய அளவில் சாதனை படைத்து வருகின்றது. அந்த வகையில் 19 கோடி பட்ஜெட்டில் உருவான ஒரு தமிழ் திரைப்படம் ஒன்று 75 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 890 நாட்கள் திரையரங்கில் ஓடி கின்னஸ்சில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த தமிழ் படம் இன்று வரையிலும் வேறு ஒரு மொழி திரைப்படமும் நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் 1992 ஆம் ஆண்டு ரஜினி, நடிப்பில் பி வாசு இயக்கத்தில் குஷ்பூ விஜயசாந்தி ஒரு லிட்டர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மன்னன்.
இந்த திரைப்படத்தை நடிகர் பிரபு அவர்களின் சிவாஜி ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தயாரித்துள்ளனர். மேலும் மன்னன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டுள்ள ரஜினி அவர்கள் அந்த விழாவில் பேசியது போலவே நடந்து கொண்டுள்ளாராம் ஆம் சிவாஜி ப்ரோடக்ஷனில் என்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்று வாக்கு கொடுத்துள்ளார்.
அந்த வகையில் பி வாசு இயக்கத்தில் இயக்கிய சந்திரமுகி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் தான் நடிப்பேன் என்று ஒற்றை காலில் நின்று உள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த். இதனால் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பின்னர் இந்த திரைப்படத்திலும் நடித்தார் இந்த திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் ஓடியதாகவும் அது மட்டுமல்லாமல் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி, பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படம் தான் நடிகை ஜோதிகாவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 890 நாட்கள் ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடு வருகின்றனர். ஆனால் ரஜினி இந்த திரைப்படம் மாதிரி வேற எந்த திரைப்படமும் இன்று வரையிலும் சரியாக அமையவில்லை என்று புலம்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.