ஓவியம் முலம் நிதி திரட்டும் ரஜினி பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்.!

சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இவர் பிற மொழியான ஹிந்தியில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர் 2010ஆம் ஆண்டு தபாங் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் ரவுடி ரத்தோர், சன் ஆப் சர்தார், புல்லட் ராஜா போன்ற பல திரைப்படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மன்றம் ரசிகர்களை கவர்ந்தார்.

ஆரம்பத்திலிருந்தே சோனாக்ஷி சின்ஹா அவர்கள் கொழுக் மொழுக் இருந்து ரசிகர்களை கவந்து வந்தார்.தற்போது உடல் எடை சற்று அதிகரித்து காணப்படுவதால் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து தற்போது அவர் உடல் எடையை குறைத்து வருகிறார்.

தற்போது அவர் உடல் எடையை குறைத்தே இருக்கும் செய்தியை தனது ரசிகர்களுக்கு வெளிக்காட்ட அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.மேலும்  புகைப்படங்கள் முலம் பட வாய்ப்பையும் தேடி வருகிறார் இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக லேயே வீட்டிலேயே முடங்கி உள்ளனர் சினிமா பிரபலங்கள் ஆனால் சோனாக்ஷி அவர்களோ கொரோனாவுக்கு நிதி திரட்டும் வகையில் தங்களிடமுள்ள ஓவியகலை மூலம் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் நிதி திரட்டி வருகிறார்.

இதற்காக அவர் பேன் சன்ட் என்கின்ற அமைப்புடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார் சோனாக்ஷி சின்ஹா.

இதோ அவர் வரைந்த ஓவியம்.

sonnashi
sonnashi

Leave a Comment