கமல் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான இந்தியன் படப்பிடிப்பில் ரஜினி.! இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படம்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகராக திகழ்பவர் இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருவது மட்டுமல்லாமல் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வெற்றி கண்டு வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் உலக நாயகன் கமல்ஹாசன் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியையும் கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக நாட்கள் ஓடி அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக திகழ்வது இந்தியன் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூல் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

மேலும் கமல் ரசிகர்கள் பலரும் இந்தியன் 2 திரைப்படம் எப்பொழுது எடுப்பீங்க என சமூக வலைதள பக்கங்களில் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள் இந்நிலையில் கமல்ஹாசன் விக்ரம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார் இவர் நடித்துவரும் இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்திலிருந்து தற்பொழுது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தில் இந்தியன் திரைப்படத்தின் ஆரம்ப விழாவில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு புகைப்படம் போல் தெரிகிறது.

kamal2
kamal2

இந்த புகைப்படத்தில் ரஜினியுடன் கமல் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் அது மட்டுமல்லாமல் இயக்குனர் ஷங்கரும் இந்த புகைப்படத்தில் இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினி எப்பொழுது இந்தியன் படப்பிடிப்புக்கு சென்றார் என பல கேள்விகளை எழுப்பி வருவது மட்டுமல்லாமல் பலரும் இதனை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment