அங்க சூப்பர்ஸ்டார் ரஜினி வீடுனா.! இங்க என்வீடு மகேஷ் பாபுவின் பிரமாண்ட வீட்டை பார்த்து மிரண்ட ரசிகர்கள்.

0

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மகேஷ்பாபு இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தெலுங்கு  சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் இவர் பிரபலம் அடைந்துள்ளார்.

இவர் நடிக்கின்ற பெரும்பாலான படங்கள் மாபெரும் வசூல் வேட்டையை நடத்துவதன் மூலம் இவர் தற்போது உலக அளவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரது பிரம்மாண்ட விடை நாம் பார்க்க உள்ளோம்.

கண்ணைக் கவரும் அவரது குடும்பம் மற்றும் அவரது வீடு இதுதான்.

mahesh-babu-house
mahesh-babu-house

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டின் உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஹால் எப்படி அமர்ந்திருக்கிறார் பாருங்கள்.

mahesh-babu-house
mahesh-babu-house

மாடிப்படிக்கட்டில் தனது மகளுடன் கொஞ்சம் மகேஷ்பாபு.

mahesh-babu-house
mahesh-babu-house

அண்ணனுக்கு பாசத்துடன் ராக்கி கட்டும் மகேஷ் பாபுவின் மகள்.

mahesh-babu
mahesh-babu

குடும்பத்துடன் செம்ம ஜாலியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.

mahesh-babu
mahesh-babu

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வீட்டின் வெளிப்புற தோற்றம்.

mahesh-babu-house
mahesh-babu-house