தர்பார் அப்டேட்டுகே அப்டேட் கொடுத்த முருகதாஸ்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் காமெடி நடிகராக யோகிபாபு நடித்துள்ளார் இந்நிலையில் சமீபத்தில் கூட படத்திலிருந்து ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் லீக் ஆகி வைரலானது.

மேலும் இன்று மாலை 6 மணிக்கு படத்திலிருந்து அப்டேட் வெளியாகும் என படத்தின் இயக்குனர் முருகதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் அறிவித்திருந்தார் அதேபோல் தற்போது ஆறு மணிக்கு படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்கள். அதாவது 7 மணிக்கு hd புகைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்.