சூப்பர் ஸ்டாருடன் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா.! இணையதளத்தில் வெளியான புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்.!

இந்தியா முழுவதும் கோலாகலமாக கோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, ஆனாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் கூட்டம் கூட்டமாக கொண்டாட முடியாமல் போனது மக்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

நாடு முழுவதும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை கலை கட்டியது, ஹோலி பண்டிகையின் பொழுது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ணப் பொடிகளை முகத்தில் பூசி நடனமாடி உற்சாகமாக கொண்டாடினார்கள்.

அதேபோல் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது குடும்பத்துடன் கோலி பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி தனுஷின் மனைவி அதாவது தன்னுடைய மகளுடன் வண்ணப் பொடிகளை பூசி கோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

dhanush wife
dhanush wife

Leave a Comment