ரஜினி, அஜித், விஜய் அனைவரும் டீன் வயதில் இதுபோல் தான் இருந்தார்களா.? வைரலாகும் புகைப்படம்

0
actor
actor

சமூக வலைத்தளங்களில் பேஸ் ஆப் வைத்து உருவாகும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன, இந்த பேஸ் ஆப் மூலம் புகைப்படங்களை வைத்து வயதானால் எப்படி இருக்கும் என்ற தோற்றத்தை கொடுக்கிறது, இதை ரசிகர்கள் அனைவரும் பார்த்திருப்பார்கள்.

அதைப்போல் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தாங்கள் தயாரித்த படங்களின் பிரபலங்களை வைத்து அவர்கள் அனைவரும் இளமையாக இருந்தால் எப்படி இருப்பார்கள் எந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள்.

அவர்கள் வெளியிட்டுள்ளதில் ரஜினி , அஜித் ,விஜய், சூர்யா ,தனுஷ் அவர்கள் இளமையான தோற்றத்தில் இருக்கிறார்கள் இதோ அந்த புகைப்படம்