ரஜினி, தனுஷை ஆச்சரியப்படவைத்த ஐஸ்வர்யா.! வில்லாய் வளைந்திருக்கும் புகைப்படம் வைரல்..

தமிழ் சினிமாவை ரஜினியும், அவரது மருமகன் தனுஷும் மிக சிறப்பாக கையாண்டு வெற்றி நடை போட்டு வருகின்றனர்.

இவர்களைப் போலவே ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவும் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து வலம் வருகிறார்.

இவர் இதுவரை தமிழில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் தனுஷை வைத்து 3 என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். அதன்பின் கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட படத்திற்கு ரெடியாகி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க யோகாவில் உன் மறுபக்கம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாக வருகிறார் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா யோகா குறித்தும் அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இந்த நிலையில் ஐஸ்வர்யா  தனுஷ் நீலக்கலர் டைட்டான உடையில் உடலை வில்லாய் வளைத்து யோகா செய்த புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதுகுறித்து பலன்களையும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு மட்டுமில்லாமல் அதன் பெயர் என்ன, எப்படி செய்யவேண்டும் என்ற முறையையும் குறிப்பிட்டு விளக்கியுள்ளார்.

வில்லாய் வளைந்து இருக்கும் ஐஸ்வர்யா தனுஷின்   புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்.

aishwarya dhanush
aishwarya dhanush

Leave a Comment