பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்து வருகிறது அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் முடிவடைந்து தற்போது ஐந்தாவது சீசன் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.
அந்தவகையில் இந்த சீசனில் இருந்து நமிதா மாரிமுத்து அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் இதனைத் தொடர்ந்து தற்போது அபிஷேக் அவர்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் இதன் மூலமாக சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வந்தன.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜீவ் பேசிய பேச்சானது சமூக வலைதள பக்கத்தில் விவாதத்திற்கு உள்ளாகிவிட்டது அந்த வகையில் நேற்று சுவதியின் ஆடை குறித்து ராஜி பார்ப்பதற்கு சில்க் ஸ்மிதா போல இருக்கிறீர்கள் என்று கூரியிருந்தார் அதுமட்டுமில்லாமல் சில்க் ஸ்மிதாவை கவர்ச்சி அடையாளமாக சொல்ல முடியாது என பலரும் சமூக வலைதள பக்கத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
Many from the cinema industry have expressed their love for Silk Smitha as a kind human being & great actress.
But let's not forget that here Raju spoke under the topic of dressing & given his past comments, it didn't sit well with me.🖐️#BiggBossTamil5pic.twitter.com/iqGdKuLBNH
— Jan (@janhere_) October 28, 2021
பொதுவாக சினிமா துறையில் இருக்கும் பலரும் சில்க் ஸ்மிதாவை ஒரு நல்ல மனிதர் சிறந்த நடிகை என்றுதான் கூறியிருக்கிறார்கள் அந்த வகையில் ஆடை பற்றிய பேச்சு பேசும் பொழுது ராஜு சில்க் ஸ்மிதாவை ஒப்பிட்டு பேசியது சமூகவலைத்தள பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comparing Suruthi to a sex icon? look I have lots of respect for Silk, she was beautiful, talented, did her job well, but the industry sexualised her at a very young age, used her only as an object of men's desire, so this is not a compliment. It's creepy Raju. #BiggBossTamil5 https://t.co/YhLV2ykYKE
— Team HB (@AHonestGuyForU) October 28, 2021
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்களின் மனதை கவர்ந்த ராஜூ சமீபத்தில் அவர் பேசும் பேச்சும் மூலமாக சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் கடைசியில் என்ன ஆகும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.