பலகோடி பட்ஜட்டில் உருவாகும் ராஜமௌலியின் மெகாஹிட் திரைப்படத்தை தமிழ்நாட்டு உரிமத்தை கைபற்றிய பிரபல தயாரிப்பு நிறுவணம்..!

rajamowli superhit movie latest news: சினிமா உலகில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை இயக்கிய அதிக வசூல் வேட்டை நடத்தும் இயக்குனர்களுக்கு எப்பொழுதும் பணக்காரன் திரை உலகில் எப்பொழுதும் மிகப்பெரிய அந்தஸ்தை கிடைப்பது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் சங்கர் இவரைப்போல தெலுங்கு சினிமாவில் தற்போது இயக்குனராக வலம் வருகிறார் ராஜமவுலி இயக்கும் ஒவ்வொரு படமும் மாபெரும் பட்ஜெட் படங்களாக இருந்தாலும் வசூலில் அதை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு லாபம் கொடுப்பது சிறந்தது இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

பாகுபலி-1,  பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ராம்சரணை வைத்து RRR என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் RRR படத்தின் தமிழ்நாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் 42 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment