பாத்துமா கெட்டியா புடிச்சுக்கோ கழண்டு விழுந்திட போகுது!!. ராஜா ராணி நடிகை வெளியிட்ட கில்மா புகைப்படம்.

பொதுவாக ஒரு சில நடிகைகள் துணை நடிகைகளாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து பிரபலமடைந்து விடுவார்கள். அந்தவகையில் ஆர்யா, நயன்தாரா,  நஸ்ரியா, ஜெய் மற்றும் சந்தானம் ஆகியோர்களின் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ராஜா ராணி.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.  இந்த திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்திருந்தவர் தான் தன்யா பாலகிருஷ்ணன்.

இப்படத்தில் முன்னணி நடிகர்,நடிகைகள் எப்படி பிரபலம் அடைந்தார்களோ அதே அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருப்பார்.

ராஜா ராணி திரைப்படத்திற்கு முன்பே இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம்,யார் இவன் உள்ளிட்ட இன்னும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

சமீப காலங்களாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

dhanya 1
dhanya 1

அந்தவகையில் தனியா முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக தன்யாவை வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

dhanya 2
dhanya 2
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment