ஆலியா மானசா நடித்து வரும் சத்யா கேரக்டரில் நடிக்க இருக்கும் சித்துவின் மனைவி.! வெளியாகிய ப்ரோமோ

பொதுவாக ஒரு சீரியல் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விட்டால் அதனை இரண்டாவது பாகம் தயாரிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து அனைத்து சீரியல்களும் மிகவும் தரமான சீரியல்களாக ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏற்கனவே இந்த சீரியலின் முதற்பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் தற்போது சில மாதங்களாக இந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் நடித்திருந்தனர். பிறகு இரண்டாவது சீசனில் ஆலியா மானசா இவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் திருமணம் சீரியலில் நடித்து வந்த சித்து நடித்து வருகிறார்.

இந்த சீரியலின் கதாநாயகியான ஆலியா மானசா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் விரைவில் சீரியலில் இருந்து விலகவுள்ளார். எனவே ஆலியா கதாபாத்திரத்தில் சத்யா என்ற கேரக்டரில் யார் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது.

இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்ணின் பெருமையை வைத்தும் அந்தப் பெண்ணின் கனவை நிறைவேற்றுவதற்கு அவரின் கணவர் எவ்வளவு உதவியாக இருக்கிறான் என்பதை வைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு இந்த சீரியல் தற்போது டிஆர்பி-யில் முன்னணி அளிப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் பேவரைட் சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து சத்யா என்ற கேரக்டரில் ஆலியா மானசாவிற்கு பதிலாக சித்துவின் மனைவி ஸ்ரேயா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. என்னைப் பற்றிய தகவல் விரைவில்  பெரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment