ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர்.! இனி இவருக்கு பதில் இவர் தான்..

சமீப காலங்களாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான செய்திகள் ஒளிபரப்புகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விட்டால் அதனை இரண்டாவது மூன்றாவது சீசன்கள் ஒளிப்பரப்புவதை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தற்போது இரண்டாவது சீசனும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் ராஜா ராணி.  இந்த சீரியலில் முதலில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் நடித்து வந்தார்கள்.  முதல் சீசன் அமோக வரவேற்பைப் பெற்றதால் சமீப காலங்களாக இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீசனில் ஆலியா மானசா மற்றும் இவருக்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார்.

ராஜா ராணி 2 வில் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்பதற்காக அர்ச்சனா பல திட்டங்களை செய்து வருகிறார். அர்ச்சனா செய்த அனைத்து பித்தலாட்ட வேலைகளையும் மாமியார்,மாமனார் என அனைவருக்கும் தெரிய படுத்த நிலையில் அர்ச்சனா சந்தியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்து வருகிறார்.

இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாகவும் பல திருப்பங்களுடன் போய்க்கொண்டிருக்கும் நிலையில் சந்தியாவின் அண்ணன் அமெரிக்காவிலிருந்து கால் செய்து உனது அண்ணிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளதாகவும் நாம் விற்ற பழைய வீட்டை மீண்டும் வாங்கிவிட்டேன் எனவும் சந்தியாவிடம் கூறுகிறான்.

எனவே இன்றைய எபிசோடில் சந்தியாவின் அண்ணன் சந்தியாவிற்கு சப்ரைஸ் கொடுப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சொல்லாமல் தனது மனைவி குழந்தையுடன் வருகிறான் அதோடு சாக்லேட் வாங்கிக் கொண்டு வருகிறார் அதனை பார்த்து சந்தியா மிகவும் மகிழ்ச்சியடைகிறாள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து சந்தியாவின் அண்ணன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் மாற்றப்படுகிறார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

raja rani actor
raja rani actor

Leave a Comment