நீச்சல் உடையிலும் ஜன்னல் வைத்து போஸ் கொடுத்த பிக்பாஸ் ரைசா.! திணறும் இணையதளம்

பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ரைசா வில்சன் இவர் பிக் பாஸ் சீசன் 1 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

அதைத்தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். பின்னர் காதலிக்க யாருமில்லை, ஆலிஸ் தி சேஸ், மற்றும் எஸ். ஐ. ஆர். உள்ளிட்ட ஐந்து படங்களை தன் வசம் வைத்திருக்கும் நடிகை ரைசா.

இருப்பினும் நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அவர் பதிவிட்ட போட்டோக்களில் இந்த புகைப்படம் மிகவும் பிரபலமாகி வருகிறது.  அதுவும் என்னவென்றால் கருப்பு நிற உடையில் உள்ளாடையும் ஜட்டியுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா வெறும் ஜட்டியுடன் நிக்கிறீங்க பேன்ட் எங்கே என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

raiza wilson

Leave a Comment

Exit mobile version