பனியனுடன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த பிக்பாஸ் ரைசா வைரலாகும் புகைப்படம்.!

0

நடிகை ரைசா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் பிக்பாஸில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பின்பு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் முதன்முதலில் தமிழில் தனுஷ் நடித்த வி ஐ பி 2 திரைப்படத்தில் காஜலின் அசிஸ்டெண்டாக நடித்திருந்தார், ஆனாலும் இவருக்கு பியார் பிரேமா காதல் திரைப்படம் தான் நல்ல வரவேற்பு கொடுத்தது, இந்த திரைப்படத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்திருந்தார்.

raiza-02
raiza-02

இவர் தமிழில் மூன்று திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார், அலைஸ்,காதலிக்க நேரமில்லை, எஃப் ஐ ஆர், ஆகிய திரைப்படங்கள் ஆகும். இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து உள்ளது.

raiza-04
raiza-04