வானவில் நிறத்தில் கொசு வலை போல் முழங்கால் தெரிய ஆடை அணிந்து கடற்கரையில் போஸ் கொடுத்த ரைசா.! புகைப்படம் இதோ

ரைசா வில்சன் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் காஜல் நடித்த வசுந்தரா பரமேஸ்வரர் என்ற கதாபாத்திரத்தில் தனிப்பட்ட உதவியாளராக  நடித்துள்ளார்.

அதன் பிறகு கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார் பின்னர் தமிழ்நாட்டில் ரைசா பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார்.  அதன்பிறகு 63 நாட்கள் கழித்து இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ரைசா அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்துள்ளார்.

இருப்பினும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடலோரத்தில் வானவில் போன்ற உடையில் முழங்கால் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

raiza wilson

Leave a Comment

Exit mobile version