உள்ளாடையுடன் படுக்கையறையில் படும்ஜோராக ராய் லக்ஷ்மி.! ஜூம் செய்து பார்க்க துடிக்கும் இளசுகள்

விக்ராந்த்,  வடிவேலு, மற்றும் பல பிரபலங்கள்  நடிப்பில் வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ராய் லட்சுமி. இவர் தமிழில் நடித்து முடித்தவுடன் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ராய் லட்சுமி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம், கன்னடம், ஹிந்தி, போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திரைத்துறையில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக பெங்களூர் நாட்கள், மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2, போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் ஆபீஸர் அர்ஜுன் சிங் ஐபிஎஸ் பேட்ச் 2000, இந்த திரைப்படங்களில் தான் இவர் கடைசியாக நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

raai laxmi

Leave a Comment

Exit mobile version