ராகுல் டிராவிட் ஒரு கோபக்காரர் உண்மையை உடைத்த ஷேவாக்.! அதுவும் இந்த நபரையே திட்டியுள்ளாராம்.! அவர் தெரியுமா..

0

இந்திய கிரிக்கெட் அணியில் ஆடும் பல தடுப்பு ஆட்டக்காரர் வீரர்களுக்கு மிகவும் பிடித்துப் போன வீரராக பார்க்கப்படுபவர் ராகுல் டிராவிட். பொறுமையாக விளையாண்டு மேட்ச்சை முடித்துக் கொடுப்பதில் வல்லமை பெற்றவர்.

மேலும் அவர் அவ்வளவு சீக்கிரத்தில் கோபப்படமாட்டார் எவ்வளவு பொறுமையாக கையாள முடியுமோ அந்த அளவிற்கு தன்னால் முடிந்தவரை நிதானத்துடனும் பொறுமையுடனும் இதுவரை நாம் பார்த்துள்ளோம்.

ஆனால் அவர் நிஜ வாழ்க்கையில் கோபப்பட்டார் என்ற கேள்வி பலரின் மனதிலும் விழுந்திருக்கலாம் ஒரு கிரிக்கெட் விளையாட்டின் போது தற்போதைய சிஎஸ்கே அணியின்  கூல் கேப்டன் தோனியை இவர் ஒருமுறை திட்டி இருக்கிறாராம் ராகுல் டிராவிட். அதனை பேட்டி ஒன்றில் ஷேவாக் கூறியுள்ளார்.

ஒருமுறை இந்திய அணி பாகிஸ்தான் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது அப்போது ஒரு போட்டியின்போது தோனியை ஆட்டத்தை முடித்து கொடுக்காமல் உடனே அடித்து ஆடி அவுட் ஆனார்.

களத்தில் இருந்து வெளி வந்த அவரை பார்த்து ஆங்கிலத்தில் திட்டினார் அதாவது நீ ஏன் அடித்து ஆடி அவுட் ஆனாய் பேச்சை முடித்துவிட்டு அல்லவா வரவேண்டும் என கூறி இருந்தாராம்.

அடுத்த போட்டியில் தோனி அதிரடியாக விடவில்லையாம் உடனே ஷேவாக் போய் ஏன் இந்த மேட்சில் அடித்து ஆடவில்லை என கேட்டதற்கு நான் அடித்த அடி அவுட் ஆகி விட்டால் மீண்டும் டிராவிடம் திட்டு வாங்குவது யார் நான் தானே அதனால் தான் மீண்டும் இதுபோன்ற ஒரு தவறை நான் செய்ய மாட்டேன் என கூறினாராம் தோனி. இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.