ராகவா லாரன்ஸ் மிரட்டல் நடமத்தில் மிரள வைக்கும் ஜோர்த்தால வீடியோ பாடல் வெளியானது.!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கதிரேசன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ருத்ரன் இந்த திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், அனன்யா என்ற கதாபாத்திரத்தில் ராகவாலாரன்ஸ் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  ராகவா லாரன்ஸ் அவர்களுக்குஅம்மாவாக நடித்திருந்தார். அப்பாவாக நாசரும் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனம் பெற்று வந்தது.

மேலும் ராகவா லாரன்ஸ் ஐடி வேலையில் இருந்து வருவார் ஆனால் தன்னுடைய அப்பா வாங்கிய கடனால் வெளிநாடு சென்று அந்த கடனை அடைத்து மீண்டும் சென்னை திரும்புவார் ஆனால் அப்பொழுது அவருடைய அம்மா இறந்து விடுவார் அது மட்டும் இல்லாமல் அவருடைய மனைவி பிரியா பவானி சங்கர் காணாமல் போய்விடுவார் இதெல்லாம் எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிப்பது படத்தின் கதை.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜுரோத்தாலே என்ற பாடல் இதற்கு முன் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது இந்த நிலையில் வீடியோ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version