சந்திரமுகி திரைப்படத்தை வைத்து சரியான காசு பார்க்கும் ராகவா லாரன்ஸ்..! அட இது தெரியாம போச்சே..!

0
chandramuki-1
chandramuki-1

தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்கள் இருந்து வந்தாலும் ஒரு சில நடிகர்களின் பெயரும் புகழும் எளிதில் வெளி வருவதில்லை அந்த வகையில் மீடியாக்களும் சரி ரசிகர்களும் சரி மிகவும் பிரபலமான நடிகர்களின் தகவல்களை சேகரிப்பதில் மட்டுமே அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆனால் சில நடிகர்களின் பெயரும் புகழும் மறைக்கப்படுவது மட்டுமில்லாமல் அவர்களுடைய திறமையும் மறைக்கப்படுகிறது இந்த லிஸ்டில் இடம் பெறும் ஒரு நடிகர் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான் அந்த வகையில் இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தின் மதிப்பு எத்தனை பேருக்கு இதுவரை தெரியும்.

கண்டிப்பாக பலருக்கும் தெரியாத விஷயமாக தான் இது அமையும் ஏனெனில் இவர் குறித்த சமூக வலைதள பக்கத்தில் எந்த ஒரு போட்டியும் சண்டைகளும் எதுவும் இல்லாமல் இருப்பதன் காரணமாக இவர் பற்றிய குறை நிறை எதுவும் வெளிவரவில்லை.

அந்த வகையில் லாரன்ஸ் சமீபத்தில் கூட தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய ஆசிரமத்திற்கு யாரும் நன்கொடை கொடுக்க வேண்டாம் ஏனென்றால் நான் தற்பொழுது நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன் அதை வைத்து இந்த ஆசிரமத்தை பார்த்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில் தற்பொழுது ராகவா லாரன்ஸ் அவர்கள் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது கைவசம் அவருக்கு ஏகப்பட்ட புகைப்படங்கள் இருப்பது மட்டுமில்லாமல் இவர்  சந்திரமுகி திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது சந்திரமுகி திரைப்படத்தில் நடிப்பதற்கு மட்டும் சுமார் 27 கோடியை ராகவா லாரன்ஸ் அவர்கள் சம்பளமாக பெற்றுள்ளார் இன்று தகவல்கள் வெளிவந்துள்ளது இவ்வாறு வெளிவந்த தகவல் பல்வேறு பிரபலங்களையும் வாய் பிளக்க வைத்துள்ளது.