ரகசியமாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் குத்தாட்டம் போட்ட ரகசியாவா இது..? சமீபத்தில் வெளிவந்த புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

0

தமிழ் சினிமாவில் சிரிக்கி சிரிக்கி வந்தா என்ற பாடலின் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் நடிகை ரகசியா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை மும்பையை பூர்வீகமாக கொண்டவர். 1988 ஆம் ஆண்டு பிறந்த நமது நடிகை இன்றும் ரசிகர்களால் அதிக அளவு ரசிக்கப்பட்ட வருகிறார்.

இப்படிப்பட்ட அழகைப் பெற்றெடுத்த பெற்றோர்கள்தான் லலிதா மட்டும் பப்பு.  நமது நடிகை திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் சிறந்த மாடல் அழகி கூட அந்த வகையில் இவர்  பல்வேறு போட்டிகளில் பங்கேற்றதுமட்டுமல்லாமல்  நடன கலைஞராகவும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

அந்தவகையில் இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடுவது மற்றும் சிறப்பு தோற்றம் ஆகியவற்றில் மட்டும் தான் அதிக அளவு முகம் காட்டி உள்ளார் அந்த வகையில் நமது நடிகை சினிமாவில் முதன் முதலாக ஜார்னி பாம்பே டு கோவா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முதன் முதலாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் சிரிக்கி சிரிக்கி வந்தா என்ற பாடலில் நடனம் ஆடிய பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நமது நடிகை அதன்பிறகு சன் ஆப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன், பிப்ரவரி 14, யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி கன்னடம் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டியுள்ளார் அந்த வகையில் இவர் தற்போது தன்னுடைய குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ragasiya-2
ragasiya-2

அந்தவகையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  மிரண்டு போனது மட்டுமல்லாமல் கோக்குமாக்கா கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ragasiya-1
ragasiya-1