முள்ளங்கியில் இவ்வளவு நன்மைகளா.! இது எத்தனை பேருக்கு தெரியும்?

0
Radish
Radish

Radish : முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் சிறுநீர் கல்லை கரைக்கும். உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும், சிறுநீரைப் பெருக்கும், எடையை குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் தினமும் முள்ளங்கியை பச்சடியாக, துவையலாகச் செய்து சாப்பிடலாம்.

Radish
Radish

ஒரு முள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதை விட ஜூஸ் போட்டு குடித்தால் 30 விதமான நோய்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். முள்ளங்கி வறட்டு இருமலை குணப்படுத்தும் தன்மை உள்ளது. மஞ்சள் காமாலையில் இருந்து விடுவிக்கும் மருத்துவ குணம் உடையது.

முள்ளங்கி சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாது. புற்றுநோயை தடுக்க வல்லது. சிறுநீர் பையில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்ற உதவும். செரிமான பிரச்சனைகளை தீர்க்கும். மேலும் தேமல் படர்தாமரை மூலம் போன்றவற்றை குணப்படுத்தும்.