புதிய கெட்டப்பில் அச்சு அசல் லண்டன் ராணி போல இருக்கும் ராதிகா சரத்குமார்.! லைக்குகளை அள்ளும் புகைப்படம்.

சினிமா உலகில் பிரபலங்களின் வாரிசுகள் தற்போது தலைதூக்கிய நடித்து வருகின்றனர் அந்த வகையில் வாரிசு நடிகையாக சினிமா உலகில் கால் தடம் பதித்து பின்னாட்களில் தனது திறமையின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் ராதிகா.

இவருக்கு ஈடு இணையாக பல நடிகைகள் இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித்ஜாம்பவன்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் சின்னத்திரையை பக்கத்திலும் களமிறங்கி சீரியலில் நடித்து வெற்றி கண்டார் ராதிகா.

திடீரென சின்னத்திரையில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தது ஷாக்  கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் லண்டன் ராணி கெட்டப்பில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

rathika
rathika

Leave a Comment