கடுமையான உடற்பயிற்சி செய்து 16 கிலோ உடல் எடையை குறைத்து அதிரடியாக ஸ்லிம்மாக மாறிய ராதிகா மகள்.!

radhika
radhika

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இன்று வரையும் மவுசு குறையாமல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராதிகா.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த தயாரிப்பாளராகவும் தன் கால் தடத்தை தமிழ் சினிமாவில் பதித்துள்ளார்.

நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்களுக்கு ரயானா மீதுன் என்ற ஒரு மகளும் உள்ளார். இவருக்கு தற்போது தான் இரண்டாவது குழந்தை பிறந்தது.

எனவே ராயானா மீதுன்  குழந்தை பிறந்த பிறகு மிகவும் குண்டாக இருந்த நிலையில் தனது கடின உடற்பயிற்சியினால் 16 கிலோ எடையை குறைத்துள்ளார்.

எனவே தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக மாறி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

radhika
radhika