நியூ இயர் அன்று தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட 80இன் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னி ராதா.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமா உலகில் 80இன் காலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகை தான் ராதா இவர் 80இன் காலத்தில் பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்டு ரசிகர்கள் பட்டாளத்தை ஏராளம் சேர்த்து வைத்திருந்தார்.

பல வெற்றிகண்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தது மட்டுமல்லாமல் படங்களில் நடிப்பதற்கு இடைவேளை விட்டு விட்டு தனது சொந்தத் தொழிலில் ஈடுபட்டார்.

மேலும் இவருக்கு இரு மகள்கள் ஒரு மகன் உள்ளார் என்பது பலருக்கும் தெரியும் இவரது இரு மகள்களும் சினிமாவில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இவரது மகள்களை நாம் அதிகம் பார்த்திருக்கலாம் ஆனால் இவரது மகனை அதிகம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் தனது குடும்பத்துடன் ராதா நியூ இயர் அன்று தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் ராதாவின் மகன் ராதாவைப் போலவே இருக்கிறார் என்று கூறிவருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

radha
radha

Leave a Comment