அடிக்கிற வெயிலுக்கு இந்த டிரஸ் தான் ஓகே.. நடிகை ராசிகண்ணா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோயின் ராசி கண்ணா. முதலில் இவர் 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Madras cafe என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து தெலுங்கில் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தது..

ஒவ்வொரு படத்திலும் தனது அழகையும் திறமையும் காட்டி நடித்து தெலுங்கில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். மேலும் இவருக்கென அங்கு ரசிகர்கள் உருவாகினர். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு பிறமொழிகளும் வாய்ப்புகள் அதிகமாக குவிந்தன. ஆனால் நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடித்துவருகிறார்.

இப்போ  தெலுங்கு சினிமாவையும் தாண்டி மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகின்றன. 2023 -ல் கூட அரண்மனை 4, இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் ஒரு படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இப்படி திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடிக்கொண்டிருக்கும் ராசி கண்ணா..

இன்னமும் பட வாய்ப்பு கைப்பற்ற சமூக வளைத்தல பக்கத்தில் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அது போதாத குறைக்க பொது நிகழ்ச்சிகளுக்கும் கிளாமரான உடையில் தான் வலம் வருகிறார் இப்படிப்பட்ட நடிகையான ராசி கண்ணா இப்பொழுது மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் தம்மாதுண்டு டிரசை போட்டுக்கொண்டு..

தனது அழகை தாறுமாறாக காட்டி இவர் வளைத்து வளைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வர வர நீங்க பண்ற ஆடுழியம் தாங்க முடியல எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நடிகை ராசி கண்ணாவின் அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

raasi-kanna-
raasi-kanna-

Leave a Comment

Exit mobile version