கிளாமர் பாம் நீ தான்.. அட்டை புகைப்படத்திற்கு செம்ம போஸ் கொடுத்த நடிகை ராசி கண்ணா

Raashi khanna :தென்னிந்திய சினிமா உலகில் இன்று பிரபலமான நடிகையாக வருபவர் ராசி கண்ணா. இவர் தெலுங்கில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உயர்த்தி உள்ளார் அதே சமயம் அந்த படங்களில் கிளாமரையும் அதிகமாக காட்டி ரசிகர்களையும் வளைத்து போட்டுள்ளார்.

இதனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் பிற மொழிகளிலும் தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

முதலில் இமைக்கா நொடி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு அடங்கமறு, அயோக்கியா, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் சுமாராக ஓடின அதன் பிறகு நடிகை ராசிக்கண்ணா  அரண்மனை 3 சர்தார் திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் வெற்றி பெற்றன. 2023 கைவசம் அரண்மனை 4, மேதாவி போன்ற படங்களில் நடித்த வருகிறார்.

திரை உலகில் பிஸியான நடிகையாக ஓடும் ராசி கண்ணா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்  ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமும் அதுபோல தற்போது அட்டை புகைப்படத்திற்கு ராசிக் கண்ணா தனது வளைவு நெளிவை காட்டி  எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.

இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள்  வேற லெவல் எனக் கூறி கமெண்ட் எடுத்து அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ  ஜொலிக்கும் உடையில் நடிகை ராசி கண்ணா இருக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

raashi khanna
raashi khanna
raashi khanna
raashi khanna

Leave a Comment